(Reading time: 7 - 13 minutes)

“ஆமாம் இதிலேயும் ஃபெயில்ன்னு சொன்னீங்களே... வேற எதில நான் ஃபெயில்??”

அவள் அவன் ஹாஸ்பிட்டல் வரும் நேரம் பற்றி விசாரித்து தெரிந்துக் கொள்ள, அவன் வேறு ஹாஸ்பிட்டல் செல்வதை பற்றி சொல்லாமல் கொள்ளாமல் சென்றதை தான் மனதில் வைத்து ‘ஃபெயில்’ என்று சொன்னாள்...

ஆனால் இப்போது அதை பற்றி பேச அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை...

அவன் சொன்ன ‘பெட்டர் ஹாஃப்’ அவனின் காதலியா இல்லை பொதுவாக சொன்னானா??? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் வேறு எதை பற்றியும் யோசிக்க அவளுக்கு பிடிக்கவில்லை.

“என்னங்க பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க???” மீண்டும் கேட்டான் அவன்...

“அது... சும்மா... சொன்னேன்...” என்றாள் அவள் எரிச்சலுடன்...

இந்த கேள்விக்கு எல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை... என மனதினுள் அவனை திட்டியவள்.... அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

thodarkathai-all-list/8403-endrendrum-unnudan-02-06" rel="alternate">Episode # 06

Episode # 08

{kunena_discuss:1046}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.