Page 2 of 3
“ஹேய் அமிதா, என்ன பேசுற நீ... ஆன்ட்டி என்னை பத்தி தப்பா நினைச்சுக்க போறாங்க... சைட் எல்லாம் அடிக்கலை ஆன்ட்டி...” என்று அவசரமாக மறுத்தாள் மது.
“யாரு எங்கம்மாவா? அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க... அவங்க உன்னை விட எனக்கு க்ளோஸ் பிரெண்ட்... ரொம்ப ஸ்வீட் மாம்...” என்று தனக்கு மனதுக்கு நெருக்கமான அம்மாவிடம் செல்லம் கொஞ்சினாள் அமிதா.
“அவளுக்கு மட்டுமில்லை, உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்தோம், அவ்வளவு தான்... வேற ஒன்னும் இல்லைம்மா...” என்று சின்ன தடுமாற்றத்துடன் சொன்னாள் மது.
“வேற ஒன்னும் இல்லையா????????? எதை இல்லைன்னு சொல்ற???”
“அதானே மேடி... எதை சொல்லுற????”