(Reading time: 11 - 22 minutes)

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே

முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

 

கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

 

சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ அஹோ ஓ

சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ

ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ

மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ

தொறவி என்னத் தொலச்சிபுட்ட தொக்கம் இப்ப தூரமய்யா

 

தூங்கும் தூக்கம் கனவா

 

கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

 

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே

முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

 

அவன் மனசு அந்த ராட்சசியிடம் விழுந்து கிடந்தது. மறுநாள் அவன் எதிர்பாப்பின் படி மலர் வருவாளா..?

தொடரும்!

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.