“ம்ம்ம்... நீங்க செய்ததுக்கு முத்து பட ஸ்டைல்ல இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்திருக்கலாம்... ஆனால் நீங்க தான் அதை துளசி பெட்டுல ஜெயிச்சான்னு சொல்லிட்டீங்களே....”
கியர் மீதிருந்த இடது கரத்தை எடுத்து அருகே இருந்த அவளின் வலதுக் கையில் செல்லமாக கிள்ளியவன்,
“ஆனாலும் உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு... ஆனால் இது எனக்கு ரொம்ப பிடிச்சும் இருக்கு...” என்றான்...
“ஹையோ... போதும் ரோடை பார்த்து காரை ஓட்டுங்க....”
“ஒழுங்கா இருந்த என்னை திரும்பி பார்க்க வச்சுட்டு பேசுறதை பாரு.... ஆனால் நதி அண்ணியை சமாதானப் படுத்த எனக்கு ஒரு சூப்பர் ஐடியா வந்திருக்கு...”
“அதென்ன சூப்பர் ஐடியா...??”
“புகழ் போல மனிதர்களை மயக்கும் விஷயம் ஒண்ணுமே இல்லை! நீ கொஞ்சம் முன்னாடி என்னை புகழ்ந்த பாரு எனக்கு அப்போ அப
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“நாம ஒன்னா டைம் ஸ்பென்ட் செய்ற மாதிரி எங்கேயாவது போகலாம்...”
“ம்ம்ம்... சரி...”
அவள் சம்மதிக்க, காரை மீண்டும் கிளப்பி வேறு திசையில் ஓட்டினான் உதய்...
அப்படி எங்கே அழைத்து செல்கிறான் என்று ஆவலுடன் பார்த்திருந்தவள், அவன் காரை நிறுத்திய இடத்தை பார்த்து திகைத்தாள்...