(Reading time: 17 - 34 minutes)

யங் ஸ்டார்ஸ் எனும் பிரசித்தி பெற்ற உணவகம் அது... காதலர்களுக்காகவே பிரத்தியேகமாக இருக்கும் உணவகம் என்பது போல காதலர்கள் இடையே மிகவும் பிரபலமானது....

அங்கே சென்றதில்லை என்றாலும் அந்த இடத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறாள் நந்திதா...

“இங்கேயா???” என தயக்கத்துடன் கேட்டாள் நந்திதா...

“ஏன்? இங்கே என்ன?” என்று புரியாமல் கேட்டான் உதய்...

“இல்லை இது லவர்ஸ் வர இடம்....” என அவள் இழுக்கவும்...

“நதி... நாம மட்டும் என்ன... வா...” என்று அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் உதய்...

மெல்லிய இருள் சூழ்ந்த அந்த சுழல் நந்திதாவிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை... ஆனாலும் உதய்க்காக எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்....

அங்கே வழக்கமான உணவு விடுதி போல அல்லாமல் வருபவர்களின் ‘ப்ரைவசிக்காக

...
This story is now available on Chillzee KiMo.
...

சதா மாறிடும்...”

“ம்ம்ம்ம்....?”

“உன்னை வெஸ்டர்ன் டிரஸ்ல பார்த்து பழகிட்டு... சட்டுன்னு நீ இப்படி சாரீக்கு மாறினப்போ வித்தியாசமா இருந்தது....”

“ம்ம்ம்!!!”

“ஆனால் இப்போ இதுவும் பிடிச்சிருக்கு... இது என்னை எவ்வளவு டிஸ்டர்ப் செய்யுதுன்னு உனக்கு எங்கே தெரியும்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.