(Reading time: 17 - 34 minutes)

அவளை அப்படியே பின்தொடர்ந்து அறைக்குள் வந்த உதய் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானான்...

நந்திதா அவனை இறுக்கமாக... வெகு இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தாள்...

“நதி...” என அழைத்த படி விபரம் கேட்க அவன் முயல... இன்னமும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்...

பொதுவாக அவன் அருகில் வந்தாலே, சினுங்குபவள், முதன் முறையாக அவனை அவளாகவே அணைத்துக் கொண்டிருக்கிறாள்...

இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ அவளிடம் விபரம் கேட்கும் ஆவலை விட்டவன், அவளையும் தன் கரங்களால் அணைத்துக் கொண்டான்...

“ஐ லவ் யூ... உதய்... லவ் யூ சோ மச்...”

உதயின் மனம் சிலிர்த்தது..!

இன்று வரை அவன் நந்திதாவிடம் காதலிப்பதாக சொல்லி இருக்கிறான்... காதலித்த கதையை சொல்லி இருக்கிறான்...

ஆனால் நந்திதா அவனிடம் அவளின் மனதை திறந்து சொ

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளை முதன் முதல் மழையை ரசிக்கும் சின்ன பெண்ணாக பார்த்த போது ஏற்பட்ட அதே உணர்வு தோன்றியது...

இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் கூட அப்படியே தான் இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது...

கணவன் மனைவி எனும் உறவு வெறும் புற அழகு சார்ந்தது இல்லை என அவனுக்கு புரிந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.