(Reading time: 17 - 34 minutes)

“நீங்க என் ஹஸ்பன்ட் ஆச்சே டிஸ்டர்ப் செய்யலாம் தப்பே இல்லை...”

“நதி இன்னைக்கு நீ பயங்கர ஃபார்ம்ல இருக்க....”

“போதும் போதும்! சொன்ன ஒரே டையலாக்கை திரும்ப திரும்ப சொல்லாதீங்க... வேற பேசலாம்...”

“என்ன பேசுறது... ஏற்கனவே நிறைய பேசிட்டோம்...”

“கொஞ்சம் சீரியஸா பேசுவோம்... “

“என்னது?”

“எனக்காக அவ்வளவு வருஷம் காத்திருந்தீங்களே ஒரு டைம் கூடவா எதுக்கு இப்படி காத்திருக்கனும்னு தோணலை???”

“அதெப்படி தோணும்??? நீ என் உயிர்...”

“ஆனால் என்னை பத்தி அப்போ உங்களுக்கு முழுசா தெரியாதே....”

“தப்பா சொல்லுற... முழுக்க தெரியும்... அது தானே பிரச்சனையே...! உன்னை பத்தி தெரிய தெரிய என் காதல் மயக்கம் அதிகமாகிட்டே இருந்தது... இப்போ இப்படி பேசுற மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைச்சிருந

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

காரில் இருந்த மவுனநிலையும் கூட இருவருக்கும் பிடித்ததாகவே இருந்தது...

வீடு வந்த உடன், நந்திதா இறங்கி நடக்க, உதய் காரை பார்க் செய்யுமாறு முருகனிடம் சொல்லி விட்டு அவளின் பின்னே சென்றான்...

ரேவதியிடம் நலம் விசாரிக்க கூட செல்லாமல் நேராக அவர்களின் அறையினுள் சென்றாள் நந்திதா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.