Unathu kangalil enathu kanavinai kaana pogiren... - Tamil thodarkathai
Unathu kangalil enathu kanavinai kaana pogiren... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 16 - பிந்து வினோத்
ஒரு மணி நேரம் மெல்ல ஓடிச் சென்றது... ப்ரியா அப்போதும் அறைக்குள்ளேயே இருக்கவும், வர்ஷாவிற்கு கவலை தொற்றிக் கொண்டது!
வர்ஷா ப்ரியாவின் அறை பக்கம் வந்து வந்து போவதை ராஜமும் கவனித்தாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 17 - பிந்து வினோத்
ஏனோ விக்கிராந்திற்கு ப்ரியாவின் அந்த இயல்பான பேச்சு ஏமாற்றமாக இருந்தது... சில நாட்களுக்கு முன் அவள் கேள்வியும் திகைப்புமாக பார்த்த அந்த பார்வை அவனின் மனதில் வந்து போனது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 18 - பிந்து வினோத்
"...ட்ராமாக்கு கதை எல்லாம் ரெடி... பசங்களும் கூட ஓகே தான்... ஆனால் ஹீரோக்கு கேட்சியா ஏதாவது பேர் வைக்கனுமே...”
“விக்கின்னு வையேன்...”
ஸ்ரீ ஆச்சர்யமாக ப்ரியாவை பார்த்தாள். பேசியது ப்ரியா தானா என்ற சந்தேகத்துடன் அவளை பார்த்தப்படி இருந்தாள். அப்படியே தன் கையை மெல்ல கிள்ளியும்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 19 - பிந்து வினோத்
ஸ்ரீ, கோகிலா இருவரும் ப்ரியாவை ஆச்சரியம் + கேள்வியுடன் பார்த்தார்கள்!
ப்ரியாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை! முகத்தை எப்போதும் போல உணர்ச்சி துடைத்ததாக வைத்துக் கொள்ள அவள் ரொம்பவே சிரமப் பட வேண்டி இருந்தது!
கண்கள் மின்ன ப்ரியாவிடம் இருந்து வர்ஷா பக்கம் கவனத்தை திருப்பினாள்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 20 - பிந்து வினோத்
அப்படி பட்டவள், ஒரே ஒருத் தடவை அவளின் இயல்பில் இருந்து மாறி மனதில் இருப்பதை உளறியதால் இப்போது மனதுக்குள் குழம்பி தவித்துக் கொண்டிருந்தாள்!
வர்ஷா இப்போது ஸ்ரீயுடன் சிரிக்க சிரிக்க கதைப் பேசிக் கொண்டிருந்தாலும், சில நிமிடங்களுக்கு முன் ‘விக்கி நாய்க்குட்டி’ பெயர் காரணம் தெரிந்ததும் அவள்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 21 - பிந்து வினோத்
“எனக்கு புரியுது விக்கிராந்த்! நானும் உங்க வயசை தாண்டி வந்தவன் தானே! பேச்சலர் லைஃப் விட்டு கல்யாணம்னு குடும்ப வாழ்க்கைக்கு கமிட் செய்றது ரொம்ப கஷ்டம் தான்...”
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 22 - பிந்து வினோத்
“டென்ஷன் ஆகாதீங்க ப்ரியா... அண்ணா எங்கம்மாவோட செல்ல பெட்! அவனுக்கு எப்போ எது வேணும்னாலும் எப்படி கேட்கனும்னு நல்லா தெரியும்! அம்மாவை ஐஸ் வச்சே எல்லா காரியத்தையும் சாதிச்சுப்பான்! பப்பி லுக் சொல்வாங்களே அதெல்லாம் அவனுக்கு சூப்பரா அத்துப்படி!!! ஃப்ராட் வேலை, கோல்மால் எதுவா இருந்தாலும் லீகலா
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 23 - பிந்து வினோத்
ஆர்த்தியை அவனுக்கு பார்த்ததுமே பிடித்திருந்தது... அவளின் குழந்தைத்தனம் நிறைந்த குணம், பிடிவாதம் எல்லாமே அவனுக்கு இப்போது பரிச்சயமாகி இருந்தது... ஆனால்...
அந்த ‘ஆனால்’ சின்னதாக அல்லாமல், பெரிய கேள்விக்குறியாக அவனின் மனதில் உறுத்தியது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 24 - பிந்து வினோத்
ப்ரியாவின் அந்த ஒரு வினாடிக்கும் குறைவான திகைப்பு + ஆச்சர்யம் கலந்த பார்வை அவனின் மனதில் மயிலிறகாய் வருடிப் போனது... அவள் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட விதம் அவனுக்கு வியப்பையும் கொடுத்தது!!!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 25 - பிந்து வினோத்
அந்த உரையாடலில் கலந்துக் கொள்ளாமல் வர்ஷா விக்கிராந்தை கேள்வி + யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்! ப்ரியாவிற்கு புதினா சட்னி பிடிக்கும் ஆனால் அவள் அதை எடுக்கவில்லை என்ற அளவில் விக்கிராந்த் ப்ரியாவை கவனிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தான் முதலில் யோசித்தாள்!
விக்கிராந்தின்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 26 - பிந்து வினோத்
“ஹலோ விக்கி!” ஆர்த்தியின் குரல் உடனடியாக ஃபோனின் வழியே கேட்டது!
“ஹாய் ஆர்த்தி, நானே உனக்கு கால் செய்யனும்னு நினைச்சேன்,” என்றான் விக்கிராந்த்.
“யாரு நீங்க தானே??? அது தான் எனக்கு தெரியுமே! சரி அது பரவாயில்லை, இன்னைக்கு ஈவ்னிங் உங்களோட கொஞ்சம் பேசனும், ஒரு நாலு மணி மாதிரி
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 27 - பிந்து வினோத்
அவன் வேண்டாம் என்று சொல்ல நினைத்த ஒருத்தி அவனை வேண்டாம் என்றது, என்ன தான் இல்லை என அவன் மறுத்தாலும், அவனின் ‘ஈகோ’வை அசைக்க தான் செய்திருந்தது!
ஆனால், இதில் அவன் ஆர்த்தியை குறை சொல்ல முடியாதே!!!
யூ டிசர்வ் இட் டா விக்கி கண்ணா!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 28 - பிந்து வினோத்
“என்ன ஆச்சு ப்ரியா? ஏன் ரொம்ப டல்லா, டையர்டா தெரியுறீங்க? ஸ்கூல்ல வேலை அதிகமா,” என்றான்.
விக்கிராந்தின் அந்த வித்தியாசமான பார்வையில் குழம்பிப் போயிருந்த ப்ரியா, அவனின் கேள்விகளை கேட்டு ஆச்சர்யப்பட்டாள்.
“ரொம்ப எண்ணெய் வழியுற மாதிரி இருக்கேனா?”
“ம்ம்ம்... ரொம்ப எல்லாம்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 29 - பிந்து வினோத்
குரலில் மட்டும் இல்லாமல் முகத்திலும் அலுப்பை வெளிக்காட்டி அமைதியாக இருந்தாள் ப்ரியா.
அவள் மறைமுகமாக அந்த டாப்பிக் அவளுக்கு பிடிக்கவில்லை என்று சொல்வது விக்கிராந்திற்கு புரிய தான் செய்தது! அது அவனின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கியது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 30 - பிந்து வினோத்
ஜீவாவின் பார்வை இப்போது ப்ரியாவின் பக்கம் இருந்தது! சட்டென்று விக்கிராந்தின் மனதில் கோபமும், பொறாமையும் சேர்ந்து ஜுவாலையாக ஒரு உணர்வு எழுந்தது!!!
Page 2 of 4