Page 3 of 8
மழையில் நனைந்த அவளது
பட்டுப் பாவாடையை
சரசரவென உலர்த்திக் கொண்டு
என்னிடம்
அத்தான் வாங்கப் போலாம்
என என் கையை பிடித்து இழுத்தாள்
என் உயிரே போய்விட்டது
அவளது கையை நான் இழுக்கலாம்
என நினைத்தால்
அவள் இழுக்கிறாளே
இதில் வேறு எங்கோ
அழைக்கிறாளே எங்கு
அழைத்துச் செல்கிறாள்
ஆ அவளது
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிறாள்
என் மனதே இங்கு வழுக்கிக்
கொண்டிருக்கிறது
அதை தூக்கி நிறுத்தவே
நான் போராடிக் கொண்டிருக்கிறேன்
இதில் எங்கிருந்து
நான் பரிசை வெல்ல