(Reading time: 9 - 18 minutes)

அவள் வேறு பார்க்கிறாள்.

விளையாட்டில் கலந்துக் கொள்ளவில்லை

என்றால் சிணுங்கி என் மீது

கோபம் கொள்வாள்

அவளது சிணுங்கலைப்

பார்த்து என் மனம் இன்னும்

கொதிப்படைவதற்குள்

மனதை ஆற்றிக் கொண்டு

வழுக்கு மரம் ஏறுவோம்

இரு புறமும் மஞ்சள் தண்ணீர்

ஊற்றுவார்கள்.

சட்டையை அவளிடம்

கொடுத்திருந்தேன் அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

வளை நினைத்துக் கொண்டே

ஏறுவோம்

ஆகட்டும் ஏறடா

ஒரு கை பார்க்கலாம்

பரிசுடன் சென்று அவளை

இன்னொரு கையால் பார்க்கலாம்

இருடி பரிசுடன் வருகிறேன் இருடி....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.