(Reading time: 5 - 10 minutes)

என் மனைவியின் தோளை பிடித்துவிட்டேன்

அவளோ நாணத்தில் முகம் சிவந்தாள்

அவளது வெட்கம் என்னை இன்னும்

வெறியேற்ற

அக்கம் பக்கம் பார்க்க கூட

நேரம் ஒதுக்காமல்

அவளை இழுத்து அணைத்தேன்

அவள் என் உடலில் நெளிந்தாள்

அவளின் முதுகைத் தடவி

சமாதானம் செய்ய முயன்றேன்

அவளோ மேலும் என் நெஞ்சில்

நெளிந்து துவண்டாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

நீ கேட்டதை நான் கொடுத்துவிட்டேன்

நான் யாசிக்கும் ஒன்றை நீயும் சொல்லிவிடடி....

 

என் காதலை சொல்லவே

பல வருடங்கள் ஓடியது

உன் காதலை சொல்ல பல வருடங்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.