(Reading time: 5 - 10 minutes)

ஓடினாலும் கவலையில்லை

காத்திருப்பேன்

ஆனால் என் மனம் காத்திருக்காது

பதில் சொல்லடி பெண்ணே

ஒரு புன்னகையை வீசு

புரிந்துக் கொள்வேன் உன் மனதை

தலையை ஆட்டு

புரிந்துக் கொள்வேன் உன் விருப்பத்தை

கட்டியணை

புரிந்துக் கொள்வேன் உன் ஆசையை

முத்தம் கொடு

புரிந்துக் கொள்வேன் உன் காதலை

எதுவாக இருந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

மில்லை

எங்கள் உறவுக்கு

நான் கட்டிய அம்மன் தாலியே சாட்சி

அவளே எங்களை ஆசிர்வதித்தாள் போல

எங்களை ஏற்றுக் கொண்டாள் போல

அவளின் ஆசிதான் இன்று நாங்கள் ஒன்றானோம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.