(Reading time: 39 - 78 minutes)

“உன் பக்கத்தில இருக்கற டேபிள்ல இருக்கு பாரு” என சொல்ல அவளும் திரும்பிப் பார்த்தாள். அங்கு ஜூஸ் இருக்கவே சுற்றி முற்றி பார்த்தவள் அவனிடம்

”யார் கொண்டாந்து வைச்சா”

“சமையல்காரன்”

“நான் பார்க்கலையே”

“சத்தமேயில்லாம வேலை செய்றது அவனோட வழக்கம் நீ சாப்பிடு” என சொல்ல அவளும் மெதுவாக ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டே வீட்டை சுற்றி முற்றி பார்த்தாள். ஓரிடத்தில்

...
This story is now available on Chillzee KiMo.
...

னாமியில இறந்துட்டாங்க”

“ஓகே அப்ப நீங்க தனியாதான் இத்தனை வருஷமும் இருக்கீங்களா”

“ஆமாம்”

“வெளிய எல்லாம் போறதில்லையா”

“எனக்கு வெளிய போக விருப்பமில்லை”

“ஏன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.