Page 7 of 12
”இந்தா குடி” என நீட்ட அவளும் பருகினாள்
”என்ன இவ்ளோ நாள் கழிச்சி வந்திருக்க”
“புராஜக்ட் விசயமா பிசி அதான்”
“ம் சரி வா சோபால உட்காருவ”
“இருக்கட்டும் ஆமாம் டாக்டர் இந்த சிலையை பத்திச் சொல்லுங்க”
“இதுவா இது எங்க முன்னோர்கள் பாதுகாத்து வந்த சிலை”
“அப்ப இதை நீங்க ம்யூசியமா ஆக்கலாமே”
“ம்யூசியமா”
“ஆமாம் இந்த வீட்ல இது
...
This story is now available on Chillzee KiMo.
...
றுபடியும் உறங்கினாள்.
அடுத்த 2வது நாளில் போலீஸ் இடம் இருந்து தகவல் வர ஷர்மி போலீஸ் ஸ்டேஷன் சென்றாள்
”சார் கூப்பிட்டீங்களே”