Page 5 of 12
“ஒண்ணுமில்லை எங்க ப்ரொபசர் கூட நீங்க நிக்கறீங்களே அதான் எப்ப இந்த போட்டோ எடுத்தாங்கன்னு கேட்கலாம்னு வந்தேன்”
“உன் ப்ரொபசர்தான் என் பக்கத்தில நிக்கறாரு, சரியா அன்னிக்கு எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க நிறைய பேர் அந்த விழாவில வந்திருந்தாங்க அதுல அவரும் இருந்தாரு போட்டோ எடுத்துக்கிட்டாரு”
“ஓ அப்படியா”
“ஆமாம் ஜூஸ் குடி” என்றான் ராமகிருஷ்ணன் அவளும் சட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன செய்றது, நீங்க கிளம்புங்க நாங்க பார்த்துக்கறோம்” என சொல்லவும் அவள் அவரிடம்
”சார் அந்த 17 பேர் சொன்னீங்களே அவங்களை காட்ட முடியுமா” என கேட்க அவரும் ஒரு பெரிய பைலை அவள் முன் நீட்டினார்