(Reading time: 39 - 78 minutes)

“காரணம் இருக்கு, நான் செத்தாதான் உயில் படி இந்த வீடு ம்யூசிமா மாறும் அப்ப இங்கிருக்கற சிலைகளை கடத்தி விக்கலாம்னு தானே”

“யாரு நானா அந்தளவுக்கு எனக்கு ஒர்த் இல்லை டாக்டர், எனக்கு எதுக்கு இந்த சிலைகள்.”

“நீ பொய் சொல்ற, நீயும் உன் ப்ரொபசர் போல இந்த சிலைகளுக்கு ஆசைப்பட்டுதான் இங்க வந்திருக்க”

“நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க, எனக்கு அவர் பத்தி பெ

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த செல்போன் சத்தம் கேட்டு ஹால்ல இருந்த ப்ரொபசர் அந்த 16 பேரையும் பார்கவியை கூட்டிட்டு வரச் சொல்லி கிச்சனுக்குள்ள அனுப்பினாரு அப்ப நானும் இருந்தேன். என்னை மட்டும் அனுப்பாம கூடவே வெச்சிருந்தாரு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.