Page 11 of 12
திடீர்ன்னு போன் பண்ணனும்னு சொல்லிட்டு நீங்க இங்க இருங்கன்னு சொன்னவரு வேறு பக்கமா போனதையும் நான் பார்த்தேன். அவர் போன 2வது நிமிஷத்தில சிலிண்டர் வெடிச்சி எல்லாரும் இறந்துட்டாங்க.”
“அப்படி அந்த 17 பேர் இப்படிதான் இறந்தாங்களா”
“ஆமாம்”
“இதைப்பத்தி ஏன் போலீஸ்ல தகவல் இல்லை”
“எல்லா தகவலையும் திருநாவுக்கரசே மூடிட்டாரு. சந்தேகம் யாருக்கும் வரலை. என் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்மியும் ஓரளவு அமைதியாகி ராமகிருஷ்ணனுடன் தன் வீட்டுக்குச் சென்றாள்.
”என்ன ஷர்மி இப்பவாவது நம்பிக்கை வந்துச்சா”
“ம்”
“சந்தோஷம் ஆமா இனிமேலயாவது நாம கல்யாணம் பண்ணிக்கலாம்ல”