(Reading time: 33 - 66 minutes)

சிறுகதை - டிராபிக் சிக்னல் – சசிரேகா

traffic Police

சென்னை மாநகராட்சி. மணி காலை 8

விடிகாலையிலேயே சென்னை விழித்துக் கொண்டு உற்சாகமாக தனது வேலைகளை வழக்கம் போல் செய்துக் கொண்டிருந்தது. சென்னையில் வாழும் மக்களுக்குதான் தெரியும் சிக்னலில் மாட்டாமல் எஸ்கேப் ஆவது எப்படி என்று. பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்த சென்னையில் பலவகையான வாகனங்களில் செல்வோர் உண்டு. விதவிதமான வாகனங்கள் 2 சக்கரத்தில் தொடங்கி 4 முதல் 8 சக்கரங்கள் வரையிலான பெரிய டேங்கர், கன்டெயினர், லாரிகள் உள்பட சென்னை முழுவதும் அலைந்துக் கொண்டிருக்கும்.

குறுக

...
This story is now available on Chillzee KiMo.
...

் முழுவதும் பாண்டுரங்கனுக்கு வலது பக்கம் முழுவதும் ரவிக்கு என மாற்றிக் கொண்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். டைமிங் செட் செய்தாலும் சில நேரங்களில் அவசரம் காரணமாக வாகன ஓட்டிகள் அதை மதிப்பதில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.