Page 3 of 10
“ஏன் சிக்னலு நீங்கதானே என்னை விடாம புடிச்சி நிறுத்தறீங்க, அப்ப உங்களோட டிபன்தான் கேட்க முடியும் என்னப்பா சொல்றீங்க எல்லாரும்” என கௌதம் சத்தமாக கேட்க அதைக் கேட்டு மற்றவர்கள் ஆர்பரிக்கவும்
”ஏய் என்ன சத்தம் அது சும்மாயிருப்பா ஏய் சும்மாயிருங்க” என மற்றவர்களை அதட்டிவிட்டு கௌதமிடம்
”டேய் வேணாம்டா நானே வெயில்ல கடுப்புல நிக்கறேன், ஒரு நாள் நீ இங்க நின்னு பாரு என்
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்துக் கொண்டு இருந்தவர்.
”ஆமாம் எப்ப கல்யாணம்”
“அடுத்த மாசம் வெச்சிருக்கேன் இன்னும் தேதி தோது படலை”
“உன் பொண்ணு கல்யாணத்துக்காவது நேரத்தோட போயிடு நீ இங்கயே இருந்துடாத”