Page 4 of 10
“இல்லை நான் லீவுக்கு மனு எழுதியிருக்கேன் சேங்ஷன் பண்றதா மேலிடம் சொல்லிட்டாங்க. எப்படியும் 1 வாரம் லீவு தருவாங்க”
“ஏன்யா இப்பவே இந்த மாசம் முடியப்போகுது. நீ பாட்டுக்கு கல்யாணம் வெச்சிருக்கியே கல்யாண வேலைகளை யார் செய்றது”
“பொண்டாட்டி, பொண்ணுதான் அவங்களால முடிஞ்சத செஞ்சிக்கிறாங்க நான் வெளி வேலைக்கு ஆளை போட்டிருக்கேன் எப்படியாவது கல்யாணம் முடிச்சிட்டா எனக்கு நி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும் என காத்திருந்து உடனே மாப்பிள்ளையும் பார்த்து அடுத்த மாதம் திருமணம் என்பது வரை பேசிவிட்டார். தான் இறந்தால் வரும் பணத்தைக் கொண்டு தன் மனைவி வாழ்ந்துவிடுவாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.