Page 2 of 10
இன்னும் சிலர் ஆம்புலன்ஸ் வண்டிகளின் பின்னால் சென்றுவிடுவார்கள். ஆம்புலன்ஸ் வண்டிகளை யாரும் தடுப்பதில்லை அந்த வண்டியும் வேகமாக செல்வதால் அதன் பின்னாலே ஒட்டிக்கொண்டு சிக்னல்களை ஏமாற்றி தங்கள் வழியை பிடிப்பவர்களும் உண்டு.
அப்பேர்பட்ட புத்திசாலிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும்தான் டிராபிக் போலீசாரை அந்த பிரதான சாலையில் வைத்திருந்தார்கள். 4 சாலைகள் பிரிந்து செல்லும் பொத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“யார் வேடிக்கை காட்டறது ஆமா சிக்னலு இன்னிக்கு என்ன டிபன்”
“எதுக்கு”
“எப்படியும் டைமிங் விழ நேரமாகும் சாப்பிடலாம்னு தான் கொடேன்”
“அதுக்கு ஏன்டா என் டிபனை நீ கேட்கற”