Page 5 of 10
அதே போல அவரது மனைவி ஜானகியும் சிக்கனமாக வீட்டை நடத்தி பணத்தை பேங்கில் போட்டு வைத்திருந்தார். எதிர்காலத்திற்கும் சோத்துக்கு பிரச்சனையில்லாமல் இருக்கலாம் என்பது அவரது யோசனை. இன்னும் பாண்டுரங்கனுக்கு 10 வருடம் வேலையிருந்தாலும் பெண் திருமணம் ஆனதும் விஆர்எஸ் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான அலுவலக வேலைகளையும் ஒரு பக்கம் செய்துக் கொண்டேயிருந்தார். எல்லாம் ஒரே நேரத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா பார்த்து செலவு பண்ணுங்க, முதல்ல நகைகளை வாங்கிக்குங்க அப்புறம் துணி கடைக்கு போங்க அப்பதான் பணம் கூட குறைய பொருள் வாங்குவீங்க சரியா”
”சரிப்பா”
”ஆமாம் எத்தனை மணிக்கு கிளம்பறீங்க”