(Reading time: 33 - 66 minutes)

“அவன் சும்மா விளையாடினான்னு நினைச்சேன் ரவி, ஆனா உண்மையா அவன் என் பொண்ணை பார்க்கலை தெரியுமா, அன்னிக்கு ஆக்சிடெண்ட்லதான் முதன் முதலா சித்ராவை பார்த்தான். என்னவோ பார்த்த உடனே உங்க பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னான். நானும் இந்த நிலைமையில நான் சம்மதிச்சாலும் என் பொண்ணு சம்மதிக்க மாட்டாள்ன்னு சொன்னேன் ஆனா அவன் தான் கேட்கல எப்படியே சித்ரா மனசுல இடம் பிடிச்சி கல்யாணம் செஞ்சிக்கிட

...
This story is now available on Chillzee KiMo.
...

. அதில் பச்சை விளக்கு எரியவும் தானாகவே அவரது உதட்டில் புன்னகை அரும்பியது. வாழ்நாள் முழுவதும் இந்த சிக்னலை லட்சம் முறை பார்த்திருந்தாலும் இன்று ஏதோ புதிய வெளிச்சம் அந்த சிக்னல் லைட்டில் தெரிய அவரது முகம் பிரகாசமானது.   

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.