Page 2 of 7
அவன் வேலை செய்யும் கம்பெனியில் வருண் சிஇஓவாக பணிபுரிகிறான் அவனுக்கு கீழே 10 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு கீழே 30 பேர் வேலை செய்கிறார்கள். முதலாளிக்கு பிடித்த பெஸ்ட் எம்ப்ளாயியாக இருப்பது வருண் மட்டுமே.
கம்பெனியில் அவன் சொல்வதுதான் நடக்கும், அவனை நம்பி பல ப்ராஜெக்ட்களை வாங்குவார் முதலாளி. அத்தனை செல்வாக்கு இருந்தும் இன்று தன் பேச்சு தன் மனைவியிடம் எடுபடவில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தது. ஆனால் இன்று பேய் வீடு போல காட்சி அளித்தது. காயத்ரியின் அம்மா தன்னுடைய 3 பெண்களை நல்ல படியாக வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்த சந்தோஷத்தில் 8 மாதம் முன்புதான் இறந்து போனார்.