Page 6 of 7
“இல்லை” என குரல் குறைந்து பேசினாள் காயத்ரி
”ஆனா நீ, நம்ம வீட்ல இருக்கறதே நீயும் நானும்தான் 2 பேருக்கும் எவ்ளோ செலவு வந்துடும், சொல்லு சொல்லுடி”
“அது வீட்டு செலவு”
”அதான் சொல்லு”
“இப்ப ஏன் புதுசா கேட்கறீங்க”
“நான் ஆரம்பத்திலேயே கேட்டிருக்கனும், ஏதோ உங்கம்மா வளர்த்த வளர்ப்பாச்சேன்னு உன் மேல சந்தேகப்படாம உன்னை சுதந்திரமா விட்டேன், இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உங்கம்மா இருந்திருந்து அவங்க கையில நான் லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தா நாப்பதாயிரத்துக்கு வரவு செலவு முடிச்சிட்டு மீதி அறுபதாயிரத்தை நம்ம ரெண்டு பேர் பேர்லயும் பேங்க்ல போட்டிருப்பாங்க.