(Reading time: 24 - 48 minutes)

டைரி 2000 என இருக்க அதை புரட்டினான். அதிலும் வரவு செலவு கணக்குகளே இருந்தது மாச சம்பளம் இப்போது 3000 என இருக்க வரிசையாக செலவுகளை பார்த்துக் கொண்டே டோட்டல் பார்த்தான். இப்போது 2400 செலவு என்றும் மீதி 600 ரூபாயை தன் 3 மகள்களுக்கும் ஆளுக்கு 200 ரூபாய் வீதம் பேங்கில் போடப்பட்டிருந்ததாக எழுதப்பட்டிருந்தது.

அடுத்து வேறு ஒரு டைரியை பார்த்தான். டைரி 2010 மாச சம்பளம் இப்போது

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“என்ன சொல்றீங்க என்னாச்சி உங்களுக்கு”

“என்ன ஆச்சா நாசமா போச்சி போதுமா”

“இப்படி புரியாத மாதிரி பேசினா என்ன அர்த்தம் திடீர்ன்னு என்ன வந்தது உங்களுக்கு”

“ஞானோதயம் வந்தது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.