(Reading time: 24 - 48 minutes)

அவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் அவர் வாழ்ந்த வீடு இப்போது விற்கப்படுகிறது. தனக்கு மட்டும் பண வசதி இருந்திருந்தால் இந்த வீட்டை புதுப்பித்து இங்கயே தங்கியிருந்திருக்கலாம், என்ன இங்கிருந்து வேலை செய்யும் இடத்திற்கு செல்வது கொஞ்சம் தூரம் இருந்தாலும் பரவாயில்லை என அட்ஜஸ்ட் செய்யலாம் ஆனால் காயுவை யார் சமாதானம் செய்வது. ம்ஹூம் என நினைத்துக் கொண்டே ஒரு அறைக்குள் சென்

...
This story is now available on Chillzee KiMo.
...

00 செலவு என்றும் மீதி 300 ரூபாயை தன் 3 மகள்களுக்கும் ஆளுக்கு 100 ரூபாய் வீதம் பேங்கில் போடப்பட்டிருந்ததாக எழுதப்பட்டிருந்தது.

அடுத்து வரிசையாக பார்க்காமல் தோராயமாக ஒரு டைரியை எடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.