(Reading time: 24 - 48 minutes)

“வருண் ப்ளீஸ் இப்படி பேசறத நிப்பாட்டுங்க, நிறைய வேலைகள் இருக்கு நாளைக்கே இந்த வீட்டை இடிக்கனும்”

“ஓ அப்படியா சரி இந்த வீட்டை இடிக்க இவ்ளோ கஷ்டப்படறியே அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா காயத்ரி மேடம்” என வருண் கேட்கவும் சற்று அதிர்ந்தவள்

”என்ன மேடம்ன்னு சொல்றீங்க”

“ஆமாம் நீங்க யாரு குடும்ப தலைவி, வரவு செலவுகளை பார்த்து, குடும்பத்தை நடத்தறவங்களாச்சே அப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

் கூட ஆகாத அவங்க வாழ்ந்த வீட்டை இப்படி அவசர அவசரமா விக்கறியே நீயெல்லாம் அந்த சிவகாமி பொண்ணா, சே ஒரு நாளாவது நீங்க கேட்டது கிடைக்காம இருந்திருக்குமா, பசி பட்டினியாவா உங்களை வளர்த்தாங்க சொல்லுடி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.