Page 4 of 4
“என்ன ஸ்பீக்கர்” என அவள் கேட்ட நேரம் அந்த ஆஸ்பிட்டலிலும் ஒரு ஸ்பீக்கர் இருக்க அதுவும் நெக்ஸ்ட் என கத்த அடுத்த பேஷன்ட் அறைக்குள் செல்லவும் அதைப் பார்த்து மோனாவிடம் காட்டி
”இது போல ஒரு ஸ்பீக்கர் அங்கயும் இருந்திச்சி. 50 முறை அது நெக்ஸ்ட் நெக்ஸ்ட்ன்னு சொன்னப்ப எனக்கு கோபமே வந்துடுச்சி. அடுத்து பில் கவுண்டர்லயும் இதே போல ஸ்பீக்கர் இருந்திச்சி. அதுவும் நெக்ஸ்ட் நெக்ஸ்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கூடாது என தன்னை அமைதியாக்கிக் கொண்டான்.
அந்நேரம் ”நெக்ஸ்ட்” என ஸ்பீக்கர் கத்த ஆகாஷோ அதை கேட்டு கோபப்படாமல் சிரிக்க மோனாவும் வியந்தபடியே எழுந்துக்கொண்டாள். அவளை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க சந்தோஷமாகச் சென்றான் ஆகாஷ்.
{kunena_discuss:785}