Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுத் தொடர் - மல்லி - 05 - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுத் தொடர் - மல்லி - 05 - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகா

Flower

ல்லி” என ஆசையாக அழைத்தாள்

”ம்” என்றான் மல்லிகார்ஜூன் மல்லி பூவை தொடுத்துக் கொண்டே அவளை காணாமல்

“மல்லி” என இன்னும் குழைந்து கூப்பிட அவனோ

“சொல்லு” என அன்பாக கடிந்துக் கொண்டான் மல்லிகார்ஜூன்

”என் மேல உனக்கு பாசமே இல்லை”

”பட்டபகல்ல 11 மணிக்கு பஸ் ஸ்டான்டில என்ன பேச்சு இது, யாராவது கேட்டா தப்பா நினைப்பாங்க போயிடு”

“என்கூட டூருக்கு வா போலாம்”

”முதல்ல உன் பேர் சொல்லு”

“அதான் அன்னிக்கே சொன்னேனே”

“என்னிக்குமா 1 வாரம் முன்னாடி உன்னைப் பார்த்தப்ப எதுவும் சொல்லலையே ஐஸ் சாப்பிட்டேன்னு சொன்ன”

“அதேதான் அதான் என் பேரு”

“எது ஐஸா”

“ஆமாம்”

“என்ன பேர் இது ஐஸ் அது இதுன்னு உங்கப்பா நல்ல பேர் வைக்கலையோ”

“என் பேரு ஐஸ்வர்யா” என அவள் சொல்ல அவன் உடனே அவளை ஏற இறங்கப்பார்த்துச் சிரித்தான்.

”எதுக்கு சிரிக்கற” என அவள் கோபமாக கேட்க

”சும்மாதான் சரி ஐஸ், நான் டூருக்கு வரலை எனக்கு வேலையிருக்கு”

”3 நாள்தான் வாயேன் மல்லி” என அவனது கையை பிடிக்க அதிர்ந்து உடனே கையை உதறினான்

”ஏய் அறிவிருக்கா உனக்கு, பஸ் ஸ்டான்டில கையை பிடிக்கற ஆளுங்க பார்த்தா உன்னைபத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா”

”இப்ப நீ வருவியா மாட்டியா அங்க பாரு, உனக்காகவே பஸ்ஸையும் நிப்பாட்டி வைச்சிருக்கேன்”

என அவள் கை காட்ட அதற்காகவே அவனும் பார்த்தான்.  அங்கு ஒரு பஸ் ஓட்டல் முன்பு நின்றிருந்தது.

”அடிப்பாவி ஏன் இப்படி பண்ற”

“வா” என அவள் கத்த

”கத்தாத” என அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவளையே பார்த்தான். கெஞ்சுவது போல முகத்தை வைத்திருந்தாள் ஐஸ்வர்யா. அதைப் பார்த்துச் சிரித்தவன்

”சரி வரேன் கிளம்பு”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என சொல்ல அவள் சந்தோஷமாக

”வா போலாம்” என அவசரப்படுத்த

”இரும்மா பூவெல்லாம் கொடுத்துட்டு குளிச்சிட்டு வரேன், ஒரே வேர்வையா இருக்கு”

“பரவாயில்லை அப்புறமா குளிக்கலாம்”

“இரும்மா இங்கயே பஸ் ஸ்டான்ட் பாத்ரூம்ல குளிச்சிட்டு 5 நிமிஷத்தில வந்துடறேன், இந்தா பூவு வைச்சிக்க” என அவன் தொடுத்த பூவை அவளிடம் நீட்ட அவளோ

”என் தலையிலயே இருக்கே”

”சரி வேற யாருக்காவது கொடு”

“நீயே வந்து கொடு, நான் போய் உனக்கு இடம் போடறேன்”

“சரி” என அவன் சொல்ல பட்டாம்பூச்சி போல பறந்து பஸ்ஸிடம் சென்றவளைக் கண்டு ரசித்தான் மல்லி

”மல்லி உனக்கு இந்த ஐஸ் தேவையா, ஆரம்பத்துலயே உன்னை அண்ணான்னு கூப்பிட்டா, மறந்துடாத அவள்ட்ட தப்பா எதையும் பேசிடாத, அண்ணான்னு வேற கூப்பிட்டிருக்கா எப்பவும் போல நீ அவளை தங்கச்சியாவே நினைச்சி பழகு அதான் உனக்கு நல்லது சரியா” என அவனது மனசாட்சி கூற அதற்கு பதில் என்ன சொல்வது என தெரியாமல் அவசரமாக தன்னிடம் இருந்த பூக்களை பக்கத்தில் இருந்தவர்களிடம் கொடுத்து விட்டு தான் தொடுத்த பூவை மட்டும் வாழையிலையில் சுருட்டி பத்திரப்படுத்தியவன் அரக்க பரக்க குளிக்கச் சென்றான். எப்போதும் ஒரு செட் துணி வைத்திருப்பான் அவசரத்திற்காக வண்டியில் பாதுகாப்பாக இருக்கும் அதை எடுத்து அணிந்துக் கொண்டு அழுக்கு துணியை அதில் வைத்துவிட்டு வண்டியை ஸ்டான்டில் நிப்பாட்டி டோக்கன் வாங்கியவன் யோசித்தான்

”3 நாள்னா ஒரு துணியோட எப்படி 3 நாள் சுத்தறது ம் சரி இப்போதைக்கு போவோம் முதல் நாள்லயே ஏதாவது பிரச்சனை வந்தா உடனே கிளம்பிடலாம்” என நினைத்துக் கொண்டே பஸ்ஸிடம் சென்றான்.

வாசல் படியில் நின்றிருந்தாள் ஐஸ்

”வா வா சீக்கிரம்” என கத்த அவனும் பஸ்ஸிற்குள் ஏறி நின்று உள்ளே பார்த்து ஒரு நொடி அதிர்ந்தான். சிலை போல நின்றவனைக் கண்ட ஐஸ்

”என்னாச்சி” என உலுக்க அதற்குள் பஸ் கிளம்பவும் அவன் அலறினான்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: சிறுகதை - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகாsasi 2018-09-25 10:45
Quoting Infanto:
hello sasi, neengalum malliku oru ponna jodi sethu vaipinganu pakuran neenga sethu vaika matringa... super ah katha eluthuringa apdiye konjam kathaiya subama mudicha knjm nala erukum. unga katha epa varum epa malliku jodi sethu vaipinganu solidunga pls...

hi infanto thanks for your comment மல்லி ரெடியா இருக்காரு ஆனா அவருக்கு ஏத்த ஹீரோயின் தேடிக்கிட்டு இருக்கேன் நல்ல பொண்ணு கிடைக்கலையே கிடைச்சதும் ஜோடி சேர்க்கறேன் இப்பதானே பாட்டுல பாதி லைன் போயிருக்கு கடைசி லைன்ல கல்யாணம் முடிச்சிடலாம் தொடர்ந்து படியுங்கள் நன்றிப்பா
Reply | Reply with quote | Quote
+1 # awaitinginfanto 2018-09-27 14:02
thanks for your reply sasi mam,

seekrakram moth kadathium elunthunga,,, i'm waiting
Reply | Reply with quote | Quote
# RE: awaitingsasi 2018-09-27 21:17
Quoting infanto:
thanks for your reply sasi mam,

seekrakram moth kadathium elunthunga,,, i'm waiting

sure coolya.... i am so happy please call me sasi okva indha Mam ellam venampa naama frienda irukalam :yes: ungalukku virupama :Q:
Reply | Reply with quote | Quote
+1 # goodInfanto 2018-09-25 09:24
hello sasi, neengalum malliku oru ponna jodi sethu vaipinganu pakuran neenga sethu vaika matringa... super ah katha eluthuringa apdiye konjam kathaiya subama mudicha knjm nala erukum. unga katha epa varum epa malliku jodi sethu vaipinganu solidunga pls...
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகாmadhumathi9 2018-09-23 20:34
Hai sasi. :clap: nice story.kaalaiyilirunthu ethir paarthu kondu irunthen enna innum kathai kodukkavillaiye endru.but sasi emaatravillai. :thnkx: :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகாsasi 2018-09-24 10:57
Quoting madhumathi9:
Hai sasi. :clap: nice story.kaalaiyilirunthu ethir paarthu kondu irunthen enna innum kathai kodukkavillaiye endru.but sasi emaatravillai. :thnkx: :thnkx: :GL:

நன்றி மது ஒரு சின்ன கேள்வி நிஜமாகவே நான் எழுதும் சிறுகதைகள் பிடித்திருக்கிறதா இல்லை என் மனம் நோக கூடாதென சொல்கிறீர்களா பதிலுக்காக காத்திருக்கிறேன் மது
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகாmadhumathi9 2018-09-24 13:29
ennappa ippadi oru kelvi.unmaiya nalla irukku.enakku tv paarppathu avvalava pidikkathu.kathai padikkirathu endraal avvalavu viruppam.so kathai padippathil ulla viruppathinaal thaan ungalidam + elloridamum adutha epi patri solvathu.poi illai unmaiyaagathaan solgiren.padikkaamal iruppathathu endraal koncham kashtam.veliye sendraal veettirkku sendru eppothu kathai padippom endru irukkum. :yes: unmai unmai.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகாsasi 2018-09-24 17:36
Quoting madhumathi9:
ennappa ippadi oru kelvi.unmaiya nalla irukku.enakku tv paarppathu avvalava pidikkathu.kathai padikkirathu endraal avvalavu viruppam.so kathai padippathil ulla viruppathinaal thaan ungalidam + elloridamum adutha epi patri solvathu.poi illai unmaiyaagathaan solgiren.padikkaamal iruppathathu endraal koncham kashtam.veliye sendraal veettirkku sendru eppothu kathai padippom endru irukkum. :yes: unmai unmai.

நன்றி மது நன்றி நன்றி :dance: என் மனம் குளிர்ந்தது நன்றிப்பா :dance:
Reply | Reply with quote | Quote
+1 # சித்திரமேனி.....வைத்தியநாதன் 2018-09-23 18:24
ஒரேமூச்சில் படித்துமுடித்தேன்.sasirekha ஒரு botany பட்டதாரி! படிப்பறிவோடு கற்பனைவளம் சேர்த்து, மனதை கீறிப்பார்க்கும் திறமையுடன் காதல் கிளுகிளுப்பு கலந்து படைக்கிற சுவைக்கு நிகராகுமா, பாலும் தேனும்?
Reply | Reply with quote | Quote
# RE: சித்திரமேனி.....sasi 2018-09-24 10:57
Quoting வைத்தியநாதன்:
ஒரேமூச்சில் படித்துமுடித்தேன்.sasirekha ஒரு botany பட்டதாரி! படிப்பறிவோடு கற்பனைவளம் சேர்த்து, மனதை கீறிப்பார்க்கும் திறமையுடன் காதல் கிளுகிளுப்பு கலந்து படைக்கிற சுவைக்கு நிகராகுமா, பாலும் தேனும்?

நன்றி :dance:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top