(Reading time: 30 - 59 minutes)

”ஏன் வராம நிறைய வரும் பாம்பு கடிச்சி சில பேர் செத்திருக்காங்க சில பேரை பொழைக்க வைச்சிருக்கோம்.”

“இவ்ளோ ரிஸ்க் எடுக்கனுமா” என ஐஸ் கேட்க அவர்கள் சிரித்தார்கள்.

”என்ன செய்றதும்மா பொழப்புக்கு இந்த வேலைதானே இருக்கு”

“அதுவும் சரிதான்” என மல்லி சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு தாழம்பூவை எடுத்து மோப்பம் பிடித்து ரசித்துக் கொண்டிருக்க சித்ரா அந்த ஆண்களிடம் <

...
This story is now available on Chillzee KiMo.
...

க வா” என அவள் கைகாட்ட அங்கு ஒரு குடிசையிருக்கவே

”உள்ள யார் இருக்கா”

“யாரும் இல்லை” என ஹஸ்கி வாய்சில் அவள் பேச அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு

“அப்ப நான் வரலை, நீ போ”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.