(Reading time: 30 - 59 minutes)

”ஐஸ் எப்பவுமே உங்ககிட்டதான் மல்லிபூ வாங்குவாளா?”

“4 முழம் வாங்குவா”

“ஆமாம் அவளுக்கு எனக்கு அப்புறம் 2 டீச்சர்களுக்குன்னு வாங்குவா”

“அதுக்கு பணம் நீதான் தருவியோ”

“ஆமாம் உங்ககிட்ட இருக்கற மல்லிபூ நல்லாயிருக்கும், வாசமா இருக்கும், மத்தவங்க விக்கற மல்லியை விட உங்ககிட்ட சூப்பரா இருக்கும் அதுலயும் நீங்க அழகா நெருக்கமா தொடுத்து பூ தருவீங்க அது போல

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தவன் ஐஸுடம் சென்றான்

”ஐஸ் நாளைக்கு நாம ஊருக்கு போறோம்ல”

“ஆமாம் நாளைக்கு காலையில போறோம் ஏன் என்ன விசயம்?”

“வேலைக்கு போகனும் அதான்”

”நாளைக்கு காலையில கிளம்பலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.