(Reading time: 30 - 59 minutes)

”எல்லாத்தையும் நோட்ல எழுதிக்கிட்டியா”

“எழுதிக்கிட்டேன்”

“பூ இலை எல்லாம் நோட்ல ஒட்டிக்கிட்டு இருந்தியே முடிச்சியா”

“அது முடிஞ்சிடுச்சி இதப்பாரு” என அவள் ப்ராஜெக்ட் நோட் காட்ட அவனும் பார்த்தான். சிரித்தான்

”எதுக்கு சிரிக்கற”

“முன்னெல்லாம் படம் வரைவாங்க இப்ப ஒட்டறீங்க ஆமா இந்த பூ வாடிடுச்சின்னா”

“வாடறதுக்குள்ள நாளைக்கு காலேஜ்ல க

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வேர்த்துக் கொட்டியது. சட்டென தன் வாயில் இருந்த அவனது கையை தட்டிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு அறைவிடவே அவன் அதிர்ந்தான். அமைதியாக எழுந்து நின்றான். அப்போதுதான் அவனது கையில் இருந்ததைப் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.