(Reading time: 30 - 59 minutes)

”சென்ட் இல்லை நான் ஒரு பாட்னி ப்ராஜெக்ட்காக ஒரு இடத்துக்கு போய் வந்தேன். நாங்க எல்லாருமே காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்தான்”

”ஆனா இங்க டீச்சர்ங்க இல்லையே”

”அவங்க வேற பஸ்ல இருக்காங்க நேத்தே அவங்க போயிட்டாங்க. தாழம்பூவை பத்தின ப்ராஜெக்ட், அதைப் பத்தி தெரிஞ்சிக்க நான் நேத்தே ஒரு இடத்துக்கு போனேன். இன்னிக்கு எல்லாரையும் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்”

“எங்க”

...
This story is now available on Chillzee KiMo.
...

நிறைய பூ இருக்கறதால அங்க நிறைய பாம்பு இருக்கும் இவ்ளோ தூரம் வராது மீறி வந்தா விரட்டிடுவோம்“

“இதுவரைக்கும் பாம்பால யாருக்கும் எந்த ஆபத்தும் வந்ததில்லையா” என சித்ரா கேட்க அதற்கு அவர்களும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.