(Reading time: 30 - 59 minutes)

“டிரைவர் அண்ணா வண்டியை நிப்பாட்டுங்க நான் இறங்கறேன்” என கத்த அவரோ

”ஏன்பா” என கேட்க அதற்குள் ஐஸ்

”அண்ணா நீங்க ஓட்டுங்கண்ணா” என சொல்லிவிட்டு மல்லியிடம்

”என்ன மல்லி எதுக்கு இறங்கற இப்ப” என மல்லியிடம் ஐஸ் கேட்க அவனோ

”பஸ் முழுக்க பொண்ணுங்கதான் இருக்காங்க, நான் மட்டும் எப்படி வர்றது” என சொல்ல அவளும் பார்த்தாள். அனைவருமே பெண்கள் எப்படியும் ஐஸ் உடன்

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டு ஐஸ்

”சித்ராகிட்ட இருந்து வரும்” என்றான். அவனும் அவள் தலையை பார்த்தான் தாழம்பூ இல்லாமல் போகவே

”என்ன இது பூஇல்லை ஆனா வாசம் வருதே சென்ட் போடறீங்களோ” என கேட்க அவள் சிரித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.