(Reading time: 26 - 51 minutes)

”பெல் அடிச்சாச்சி இனி உங்க நேரம் 3 மணி நேரம்தான் சீக்கிரமா எழுதி முடிங்க” என சொல்லவும் அனைவரும் சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டிருந்தார்கள். நடுவில் அனைவரிடமும் அட்டன்டஸ்சில் கையெழுத்து வாங்கும் போது கவனித்தான் அந்த பெண்ணின் பெயர் ரம்யா என கையெழுத்து இடவே அதை மனதில் பதிந்துக் கொண்டான். அந்த 3 மணி நேரமும் ரகு அங்கிருந்தவர்களை கண்காணித்துக் கொண்டு இருந்தான். ஆனாலும் அந்த பூவின்

...
This story is now available on Chillzee KiMo.
...

் பிரச்சனை பெரிசாச்சி” என சொல்லி வருந்த அவளோ

”அந்த சயின்ஸ் டீச்சரை நீங்க விரும்பறிங்களா”

என ரம்யா டக்கென கேட்க

”அப்படியில்லை பார்ப்பேன் அவ்ளோதான் இனிமேல எங்க பார்க்கறது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.