(Reading time: 26 - 51 minutes)

”இன்னிக்கு என்னை பிரின்சிபால் திட்டினாரு கலா” என ஆரம்பித்து முழுவதும் சொன்னவன்

”உங்க ரம்யா டீச்சர்தான் அட்வைஸ் பண்ணாங்க ஆனா டீச்சரா வேலை பார்த்து அதுல வர்ற பணத்திலயே 4 மாணவர்களை படிக்க வைக்கலாமே இவ்ளோ ஏன் கஷ்டப்படனும்”

”அப்பாவோட ஆசையை மதிக்கறாங்க, அதனால ஆட்டோ ஓட்டி வர்ற பணத்தில என் ப்ரெண்டை படிக்க வைக்கறாங்க, டீச்சரா வேலை செஞ்சி வர்ற பணத்தை எதிர்காலத்துக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

அதையும் அரைகுறையா படிச்சி ஏதோ பாஸான. இந்த லட்சணத்தில உனக்கு பெரிய அதுலயும் இந்த ஊர்லயே மதிப்பான காலேஜ்ல வாத்தியார் வேலை கொடுத்தா அதை நீ மதிக்காம வந்துட்டு அந்த காலேஜை தப்பு சொல்றியே இது நியாயமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.