(Reading time: 26 - 51 minutes)

உன்னை கம்பேர் பண்றப்ப எங்க ரம்யா டீச்சர் எவ்வளவோ பரவாயில்லை. வேலை செஞ்சிக்கிட்டே படிச்சி டீச்சராகி இப்ப அடுத்தவங்களுக்கு உதவியும் செய்றாங்க. என்னிக்காவது நீ யாருக்காவது உதவி செஞ்சிருக்கியா, இந்தா பணம்னு யாரோட படிப்புக்காவது நீ செலவு செஞ்சிருக்கியா நீ சம்பாதிக்கற பணத்தை வைச்சி நீயே தாம் தூம்னு செலவு செய்ற, வீட்டுக்கு ஒத்த ரூபா கொடுக்கலை ஆனாலும் உன்னை யாராவது திட்டினாங்களா இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்டியன் அவர்தான். நேத்து கூட உங்களை பத்தி நான் பிரின்சிகிட்ட பேசினேன். இனிமே அவர் உங்களை வேலையை விட்டு எடுக்கமாட்டாரு. உங்களை திட்டமாட்டாரு, நீங்க கவலையில்லாம வேலையில இருக்கலாம்” என அவள் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.