(Reading time: 26 - 51 minutes)

”எனக்காக நீ ஏன் செஞ்ச”

“நான் உங்க போட்டோவை புரோக்கர் கொடுத்தப்ப பார்த்தேன், உங்களைப் பத்தி பிரின்சிகிட்ட பேசினப்பவும் அவர் பெருமையாதான் சொன்னாரு. அப்பவே எனக்கு உங்களை பிடிச்சிருந்தது ஆனா நீங்க என்னை ரிஜக்ட் செஞ்சீங்க அதுக்காக எனக்கு பிடிச்சவங்களுக்கு உதவி செய்யலாம்னு நினைச்சேன்.

இன்னும் சொல்லனும்னா அவர் உங்க மேல கோபப்பட்டதுக்கு காரணம் நீங்க சயின்ஸ் டீச்சர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிவிடும் இடம் வரவும்

”என்னை வீட்ல இறக்கவிடு” என சொல்ல அவளோ முகவரி கேட்டு நேராக அவனை வீட்டிலேயே இறக்கிவிட அவனோ கையில் இருந்த பூவை அவளிடம் தந்தான்

”எதுக்கு நான்தான் வைச்சிருக்கேனே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.