Page 7 of 7
“அது உன் அம்மா நினைவுக்கு, இது என்னோட நினைவுக்கு என்னை இப்பவும் உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க இல்லைன்னா வேணாம்” என சொல்ல அவளுக்கு தயக்கமாக இருந்தது. ஒரு நிமிடம் குழம்பித்தவித்தாள்
”என்ன இது புதுசா திடீர்ன்னு உங்களுக்கு நான் செஞ்சது உதவிதான் அதை நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க எதிர்ப்பார்க்கிற நிரந்தர வேலையில இருக்கற பொண்ணு நிச்சயம் உங்களுக்கு கிடைப்பா,
...
This story is now available on Chillzee KiMo.
...
டிவிட்டு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றாள். தனக்கு பிடித்தவருடன் சிறப்பான எதிர்காலம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இறந்துப்போன தந்தைக்கும் தாய்க்கும் மனதிற்குள்ளே தன் சந்தோஷத்தையும் நன்றியையும் சொல்லிக் கொண்டாள் ரம்யா.
{kunena_discuss:785}