Page 3 of 7
“ஏன்?”
“எக்ஸாம் முடியறவரைக்கும்தான் வேலையாம் சொல்லிட்டாங்க”
“நீங்க பொறுமையா பிரின்சிகிட்ட பேசியிருக்கனும்”
“அட போங்க 1 வருஷம் ஆச்சி ஒழுங்கா வேலை செய்றேன், என்னையே எல்லாத்துக்கும் கூப்பிட்டு தாளிச்சி கொட்டினா எனக்கு கோபம் வராதா இதுல என்னத்த பொறுமையா பேசறது சரியான கோபம் எனக்கு” என ரகு சொல்ல ரம்யாவோ
”வேலை போச்சின்னா என்ன செய்வீங்க”
“என
...
This story is now available on Chillzee KiMo.
...
மேல மேல படிக்கனும்னு ஆசையாம், அதோடு ஸ்கூல்லயும் எம்.பில் படிச்சாதான் வேலை நிரந்தரம்னு சொன்னாங்க அதான் படிக்கறாங்க”
என சொல்ல தான் பிரின்சியிடம் நடந்துக் கொண்ட விதத்தை எண்ணி குழம்பியவன்