(Reading time: 34 - 67 minutes)

”இப்ப வரப்போறீங்களா இல்லையா” என அவள் கத்த அவனோ

”ஏங்க கத்தறீங்க இது பஸ் ஸ்டான்ட் பார்க்கறவங்க உங்களை தப்பா நினைப்பாங்க இப்ப என்ன காலேஜ்க்குதானே வரனும் வரேன் போங்க”

“என்கூட வாங்க உங்களை கையோட கூட்டிட்டு வரேன்னு அவள்ட்ட சொல்லியிருக்கேன்”

“ஒரு மாணவிக்காக டீச்சரே இவ்ளோ தூரம் வரனுமா என்ன”

“நல்ல படிக்கற மாணவிக்காக எதை வேணும்னாலும் செய்யலாம்” என அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

முல்லைப் பூவை நீட்ட அவளோ கண்கள் விரிய பார்த்தாள்

”எனக்கு இந்த பூதான் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்” என கேட்டுக் கொண்டே உடனே அதை தலையில் வைத்துக் கொள்ளவும் அவனது மனது ஜில்லென்றானது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.