Page 7 of 10
”என் பேரு வெற்றி இதோ இங்க நிக்கறாளே இவளோட அக்காவை நான் காதலிச்சேன் ஆனா இவள் சதி செஞ்சி என் காதலியை பிரிச்சி யாருக்கோ கல்யாணம் செஞ்சி வைச்சிட்டா. அதுக்காக நான் இவள்ட்ட நியாயம் கேட்கறேன் ஆமா நீ யாரு”
“நானா நான் மல்லிகார்ஜுன் பஸ் ஸ்டான்டில பூ விக்கறவன்”
“அது சரி உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்” என சந்தேகமாக கேட்க அதற்கு மல்லியோ
“ஒண்ணுமில்லை சும்மா ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் செத்தாலும் ஒத்துக்க மாட்டேன்” என அவள் சொல்ல வெற்றியோ
”மல்லி நீ கிளம்பு உன்னோட உதவிக்கு நன்றி எனக்கான தீர்வை நீ காட்டிட்ட இனி நான் பார்த்துக்கறேன்” என சாருவையே பார்த்து சொல்ல மல்லியோ