Page 5 of 10
“ஓ அப்படியா சரி இப்ப நீங்க தலையில வைச்சிருக்கீங்களே ஜாதி மல்லிப் பூ அது எவ்ளோ நேரம் வரைக்கும் வாடாம இருக்கும்னு சொல்லுங்க பார்க்கலாம்” என கேட்க அங்கிருந்த பெண்கள் அவனையே கேள்வியோடு பார்த்தார்கள். அவனோ டீச்சரையே பார்க்க அவள் இளக்காரமாக
”சாயங்காலம் வரைக்கும் இருக்கும் இது எல்லாருக்குமே தெரியுமே” என்றாள் இளக்காரமாக அதற்கு மல்லியோ
“முல்லைப்பூ 18 மணி நேரம் வரைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
லவும் அவளுக்கு முகம் சுருங்கி விட்டது.
”பரவாயில்லை ஆனாலும் நீங்க செஞ்சது கிரேட்” என அவள் சொல்வதற்குள் பஸ் ஸ்டான்ட் வரவும் அவசரமாக இறங்கிய மல்லி நேராக தன் கடைக்கு சென்று மணியை பார்த்தான்