(Reading time: 34 - 67 minutes)

”எத்தனை பேருக்கு பூ விக்கறேன் எனக்கு தெரியாதா யாருக்கு என்ன பிடிக்கும்னு நீங்க கட்டியிருக்கற புடவையே காஸ்ட்லியா இருக்கு அப்படின்னா நீங்க எல்லா விசயத்திலயும் காஸ்ட்லியாதானே இருப்பீங்க”

“என்னது” என அவள் கத்த

”ஐயோ அப்படியில்லைங்க நான் சொல்ல வந்தது மத்த விசயங்கள்ல இந்த உடையில சாப்பாட்டுல வைச்சிக்கற பூவில உயர்தரமா பார்ப்பீங்கன்னு சொன்னேன்” என அவன் எப்படியோ விசயத

...
This story is now available on Chillzee KiMo.
...

“பாடம் சொல்லி கொடுத்து கத்தியே என் குரல் இப்படியாயிடுச்சி” என சொல்ல அவனோ சந்தேகத்துடன் அவள் பக்கம் நெருக்கமாக அமர்ந்து அவள் தோளில் தன் தோளை வைத்து உரச அவளோ கூச்சத்தில் அக்கம் பக்கம் பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.