Page 8 of 10
”ப்ரதர் ஒரு விசயம் சொல்லவா”
“சொல்லு”
“இந்த டீச்சர் ரொம்ப காஸ்ட்லியானவங்க புடவையும் காஸ்ட்லியா கட்டுவாங்க தலையில வைச்சிக்கற பூவும் காஸ்ட்லியாதான் வைச்சிக்குவாங்க”
“பூவா” என வியப்புடன் வெற்றி கேட்க அதற்கு மல்லி
“ஆமாம் ஜாதி முல்லைதான் தலையில வைச்சிக்குவாங்க இவங்களை கல்யாணம் பண்ணா பழிவாங்கற எண்ணம் நிறைவேறும் ஆனா அதுக்கப்புறம் சாகற வரைக்கும் பிடி
...
This story is now available on Chillzee KiMo.
...
யின் கண்கள் விரிந்து அவளிடம்
“ஓ புரியுது உன் அக்காவோட வருமானம் அவருக்கு தேவை உன் அக்காவுக்கு குழந்தை தேவை சூப்பர் அப்ப வேற வழியில்லை பேசாம அந்தாளை ஏதாவது வேலைக்கு போக சொல்லிட வேண்டியது”