Page 55 of 122
அனுப்பற, என் கல்யாணத்துக்கு அப்புறம் எவ்ளோ வேலைங்க இருக்கு அதெல்லாம் யார் பார்ப்பாங்க“
”ஏன் மச்சான் உன் வீட்ல ஆளுங்களே இல்லையா பத்தாததுக்கு புதுசா ஆளுங்களையும் வேலைக்கு போட்டாச்சு அவள் வந்துதான் செய்யனும்னு இல்லையே”
”அப்ப அவளை நான் வேலை வாங்கக்கூடாதா இங்க இருந்து எல்லா வேலைகளையும் பார்த்தா என்னவாம் அவளுக்கு” என விக்னே ... றி உருவம் பிடிக்க முயன்றான் அப்போதும் அவனுக்கு வரவில்லை அந்த கோபத்தில் வெறுப்பாகி உறங்கலானான்
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்தநாள் விடிந்ததும் ராம் மும்முரமாக கல்யாண ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தான்.