Page 82 of 122
உடைந்து போயிருந்தான் ஆமாம் அவன் முற்றிலும் உடைந்துதான் போயிருந்தான். அடுத்து வந்த ஒரு கடல் அலை அவன் மீதும் அவன் முகத்தின் மீதும் படாரென்று மோதியது. மோதியதில் அவன் தன் நிலைக்கு வந்தான் தன் கைகளால் தன் முகத்தில் படிந்த உப்பு நீரை துடைத்துவிட்டு மெதுவாக தன் இரு கண்களையும் மூடி தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
”நான் எப்படி இருந்த ... பதில் சொல்றீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”நான் அன்னிக்கு என்ன சொன்னேனோ அதே தான் இன்னிக்கும் சொல்றேன் அன்னிக்கு உன்னை நான் கோயிலுக்குள்ள போகாம தடுத்தேன் 1 மணி நேரம் கழிச்சி போக சொன்னேன்.