Page 98 of 122
”அது எப்படி எந்த போட்டோலயும் அவள் முகம் இல்லை எப்படி அவளை சிக்க வைக்கறது எனக்கு மேல வித்தைக்காட்டறாளே” என மனதில் நினைத்துக் கொண்டவன் ராமிடம்
“ராம் என்னடா எல்லா போட்டோசும் இல்லை கொஞ்சம்தான் இருக்கு மிச்சம் எங்க”
”யாழினிக்கு தான் தெரியும்”
”யாழினிக்கா”
”ஆமாம் நீதானே உன் ... கம்பெனியில இருக்காளான்னு பாரு அவள் மேல ஒரு கண்ணு வை
This story is now available on Chillzee KiMo.
...
”இப்பவே ரெண்டு கண்ணும் அவள்மேல வைச்சித்தான் இருக்கேன் மச்சான் சரி விடு நான் வர்ஷினியை பேசி கூட்டிட்டு வரேன்”