Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவை

"டாக்டர்! என் மகளை நல்லா டெஸ்ட் பண்ணிட்டீங்க, இப்பவாவது அவளுக்கு என்ன நோய்னு சொல்ல முடியுமா?"

 "வேறெந்த நோயும் பாதிக்காத நிலையிலே, அவளுக்கு வந்திருப்பது, 'டிப்ரெஷன்' தான்! இது எந்தப் பெண்ணுக்கும், ஆணுக்கும், எந்த வயதிலும் காரணமின்றியே வரும்! கவலைப்பட ஒன்றுமில்லை! எப்படி சொல்லிக்காம வந்ததோ, அதேபோல சொல்லிக்காமலே ஒருநாள் போயிடும்!"

 " சாதாரணமா எப்பவும் உற்சாகமா இருக்கிற என் மகள், திடீர்னு கொஞ்சநாளா, 'டல்'லா இருக்காளே, எதனாலேன்னு கண்டுபிடிக்கச் சொன்னா, நான் சொன்ன அறிகுறிகளையே, நோயாக்கிட்டீங்களே, ஒண்ணும் புரியலியே?"

 " நீங்க மருத்துவம் படிக்காமலே நோயை தெரிஞ்சிக்கிட்டதுக்கு பெருமைப்படுங்க! சரி, உங்க திருப்திக்கு சில டானிக், வைடமின் மாத்திரை எழுதித் தரேன், சாப்பிட வைங்க! அதுவே குணமாயிடும்!"

 டாக்டர் விரட்டாத குறையாக,

நோயாளியின் தந்தை மேகநாதனை அனுப்பி வைத்தார்.

 மேகநாதன் சிந்தனையில் மூழ்கியவராக, வீடு வந்து சேர்ந்தார்.

 மனைவியிடம் டாக்டர் கூறியதை தெரிவித்தார்.

 "அதுசரி, வர வழியிலே மருந்து கடையிலே அந்த டானிக், மாத்திரைகளை ஏன் வாங்கலே?"

 " ஏதோ யோசனையிலே மறந்துட்டேன்....இதோ போய் வாங்கிவரேன்......."

 " டிப்ரெஷன் மகளுக்கா, உங்களுக்கான்னு சந்தேகமா இருக்கே......."

 " சரிசரி, நான் போய்ட்டு வர்றதுக்குள்ளே, நீ யோசித்துவை, என்ன செய்யலாம்னு..........."

 மேகநாதன் கிளம்பியதும், அவர் மனைவி ரேணுகா யோசித்தாள், மகளைப்பற்றி!

 மகள் சித்ரா படிப்பில் சூட்டிகை! கூடவே நல்ல குரல்வளம், சிறப்பாக பாடுவாள் கர்நாடக சங்கீதம், திரை இசை இரண்டுமே!

 ஜர்னலிசம் படித்து பட்டம் பெற்று, ஃப்ரீலான்ஸா, எல்லா செய்தித்தாள்களிலும், நிறைய கட்டுரைகள் எழுதுவாள்! அவைகளை வாசகர்கள் நிறைய பாராட்டுவார்கள்.

 இவ்வளவு செயல்களுக்கு இடையே, சில்சீ வெப்சைட்டில் சீரியல், சிறுகதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவைத் துணுக்குகள் எழுதித் தள்ளுவாள்.

 வீட்டில், தாய்க்கு அவ்வப்போது சமையலில் உதவியும் செய்வாள்.

 முக்கியமாக, தந்தை மேகநாதனிடம் அரசியலை அலசுவாள், நாட்டுநடப்பை விளக்குவாள், மனோரீதியாக ஒவ்வொருவரும் ஏன், எப்படி, வித்தியாசமாக நடந்து கொள்கிறோம்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைmadhumathi9 2020-07-05 10:52
:hatsoff: sir romba arumaiyaana kathai (y) :clap: :clap: :clap: :thnkx: :thnkx: 4 this story (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைரவை .k 2020-07-05 12:10
Thanks dear Madhumma!
Reply | Reply with quote | Quote
# சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைVinoudayan 2020-07-04 22:18
Very fantastic story sir :hatsoff: Really a superb msg has been told :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைரவை .k 2020-07-05 07:03
Dear Vinaudayan! Thanks for liking the message! Please share it with as many as you can!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைAdharvJo 2020-07-04 22:02
Different and nice story uncle 👏👏👏👏 God must have been free :yes: stress at times drive us crazy...these are quite common!!

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைரவை .k 2020-07-05 07:01
அன்புள்ள அதர்வா! என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும், God is always free to answer our call! Thanks!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைJebamalar 2020-07-04 20:21
இன்பமோ துன்பமோ எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற பக்குவத்தில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்... இல்லையென்றால் அதுவே நோயாகி விடும். மிக நேர்த்தியாக சுவைபட விருவிருப்பாக அழகாக கூறியுள்ளீர்கள்.. கடைசி பக்கம் ரொம்ப சூப்பர்..
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறிகுறியே நோயா? - ரவைரவை .k 2020-07-04 21:29
Thanks a lot, dear Jeba!
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top